நாம் தமிழர் கட்சி வேட்பாளருடன் பாமக பிரமுகர் கடும் வாக்குவாதம்
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது.
19 April 2024 4:57 AM GMTகாச நோய் மருந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்: சீமான் வலியுறுத்தல்
காச நோய் மருந்துகள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை மத்திய, மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்
15 April 2024 12:48 AM GMTகல்வி உரிமையை பறிகொடுத்து விட்டு மாநில தன்னாட்சியின் பெயர் பற்றி பேசுவதா ? சீமான் ஆவேசம்
பல ஆண்டு கால வறுமையை ஒழிக்க இந்த தேர்தல் அரசியல் வரலாற்று வாய்ப்பு என சீமான் கூறினார்.
13 April 2024 6:28 PM GMTஎன் வெற்றியை தடுக்க பார்க்கிறார்கள் - வித்யாராணி வீரப்பன் புகார்
எத்தனை தடைகள் வந்தாலும் வெற்றி பெறுவோம் என்று வித்யாராணி வீரப்பன் கூறினார்.
5 April 2024 2:48 PM GMTமக்கள் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் - சீமான் பேச்சு
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சிவகங்கையில் பிரசாரம் செய்தார்.
31 March 2024 2:45 PM GMTநாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்ததும் 'மீனவர்களுக்கு அரசு சம்பளம் வழங்கும்' - சீமான்
‘நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்ததும் மீனவர்களுக்கு அரசு சம்பளம் வழங்கும்’ என்று தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்தார்.
30 March 2024 8:30 PM GMTகரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் மீது தாக்குதல் - நாம் தமிழர் கட்சியினர் 3 பேர் கைது
கிருஷ்ணகிரி வேட்பாளர் மீது தாக்குதல் நடத்திய நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
30 March 2024 10:19 AM GMTகூட்டணி இல்லாமல் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டிடும் ஒரே கட்சி - சீமான் பரபரப்பு பேட்டி
40 தொகுதிகளிலும் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிடும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சிதான் என்று சீமான் தெரிவித்தார்.
29 March 2024 7:26 AM GMTபடிக்காதவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்குவோம்: தேர்தல் அறிக்கை வெளியிட்ட நாம் தமிழர் கட்சி
அனைவருக்கும் உலகத்தரமான கல்வி வழங்கப்படும் என்று நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 March 2024 11:33 PM GMTநாடாளுமன்ற தேர்தலில் மைக் சின்னத்தில் போட்டி - சீமான்
கடைசி நொடி வரை போராடியும் விவசாயி சின்னம் கிடைக்கவில்லை என்று சீமான் தெரிவித்தார்.
27 March 2024 8:19 AM GMTநாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சீமான் நாளை முதல் தீவிர பிரசாரம்
நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிடுகிறார்.
26 March 2024 9:34 PM GMTநாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னம்தான் - சீமானின் கோரிக்கை நிராகரிப்பு
நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னத்தை ஒதுக்கீடு செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
26 March 2024 4:06 PM GMT